தோழர்களே! காமெடிக்காக எழுதப்பட்ட இந்த இடுகையை சில சமூகவிரோத சக்திகள் தங்கள் சுயநலத்துக்காக பயன்படுத்தி கொண்டன. வலையுலகை பல காலமாகவே சீரழித்து வரும் இத்தகைய மிகவும் கீழ்த்தரமான போக்கிற்கு நமது வலைப்பதிவும் பலியாகிவிட்டது. நமக்கு தெரியாமல் நடந்துவிட்டாலும் நடந்துவிட்ட தவறுக்கு தார்மீக பொறுப்பேற்று இந்த இடுகையின் ஒரிஜினல் உள்ளடக்கம் நீக்கப்பட்டுவிட்டது. இங்கே பின்னூட்டமிட்ட அன்பு வாசகர்களின் கருத்துக்கள் அப்படியே இருக்கின்றன. வழமைபோல் தொடர்ந்து உங்கள் நல்லாதரவை அளித்து வரவும்
பின்குறிப்பு: இந்த இடுகையின் லிங்க் இன்னும் வேலை செய்வதால் சிபி அண்ணன் கோவித்து கொள்ளமாட்டார் என்றும் நம்புகிறோம்
அன்புடன்,
உடன்பிறப்பு
Pages
பிரபல பதிவரின் (கள்ள) ஓட்டு ரகசியம்
Subscribe to:
Post Comments (Atom)
33 comments:
:))
சூப்பர்!
கைகள் புண்ணாகும் அளவுக்கு சொறியவும். நன்றி.
:-)))
உடன்பிறப்பு ஒண்ணுமே புரியலையே :-?
உடன்பிறப்பு ஒண்ணுமே புரியலையே :-?//
இன்னுமா புரியல?
கிரி said...
:-)))
உடன்பிறப்பு ஒண்ணுமே புரியலையே :-?
/\*/\
தோழர் கிரி, ஆனாலும் பதிவுலகில் இவ்வளவு நல்லவரா நீங்க இருக்க கூடாது
தோழர் கிரி, இந்த பதிவுக்கு வந்த பின்னூட்டங்களிலேயே உங்கள் கேள்விக்கான விடை இருக்கிறது
செந்தழல் ரவி said...
கைகள் புண்ணாகும் அளவுக்கு சொறியவும். நன்றி.
/\*/\
டாங்க்ஸ் ரவி, தனக்கு வந்தா ரத்தம் அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சூஸ்ஸா.
பை தி வே, உங்கள் கைப்புண்ணுக்கு என்ன மருந்து போடறீங்க ரவி சார்
நன்றி சிபி, ரவி, கிரி மற்றும் மதிபாலா
எனக்கு கையில் புண் என்று எப்படியோ அறிந்துகொண்டீர். நன்றி.
உமது பின்புறத்துக்கு நீங்கள் தடவும் மருந்து அல்ல அது என்பது வரைக்கு எனக்கு தெரியும்...
எனது பின்புறத்துக்கு தடவுற மருந்து கூட தெரிந்து வைத்து இருக்கும் ரவி அவர்களுக்கு மிக்க நன்றி. நீங்க எப்படி பிரபல பதிவர் ஆனீர்கள் என்று இப்போது தான் புரிகிறது
எவன்டா அது எங்க இம்சை அரசனுக்கு இம்சை கொடுப்பது
செந்தழல் ரவி ரசிகையர் மன்றம்
இம்சை அரசன் தெரு
வடை கொரியா
:-))
நன்றி டி.வி.ஆர். அய்யா
எனது பின்புறத்துக்கு தடவுற மருந்து கூட தெரிந்து வைத்து இருக்கும் ரவி அவர்களுக்கு மிக்க நன்றி. நீங்க எப்படி பிரபல பதிவர் ஆனீர்கள் என்று இப்போது தான் புரிகிறது
6:50 AM
இந்தமுறையும் சரியாக குனிந்த உடன்பிறப்புக்கும் நன்றி ஹி ஹி...
இல்லை மாமல்லபுரத்தில்
இம்சையரசரின் கிரகலட்சுமி பதிவை பார்த்து காண்டானவர்கள் சங்கத்தில் இருந்து ஏன் இன்னும் படில் வ்ரவில்லை
nice post.
உடன்பிறப்பு
என்ன செய்துக்கிட்டிருக்கீங்க நீங்க ? நீங்க நினைச்சது நடந்திருச்சுன்னு நினைக்கிறேன். எனக்கு வர்ர கோவத்துல என்ன செய்யறதுன்னே தெரியல. ஒரு வருடமா புகைப்பதை நிறுத்தியிருந்தேன், இப்போ ஒரு சிகரெட் கடன் வாங்கிக்கிட்டு வெளியே போறேன். திரும்ப வரேன்.
ஒரு அரை மணி சாப்பிட்டு வருவதுக்குள்ள கூட்டமா கும்மிட்டாய்ங்களே, வாட்ச் பண்ணிட்டே இருப்பய்ங்க போல.
நடந்த தவறுக்கு மிகவும் வருந்துகிறேன் ரவி சார்.
யாருயா அது கணேசு, உங்க கமெண்டுகளை ஒவ்வொன்னா அழிக்கிறதுகுள்ள தாவு தீர்ந்திடுச்சு
கணேசின் கமெண்டுகளை அழிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த போது எனது குரு ஆதிஷாவின் கமெண்டும் தவறுதலாக அழிந்துவிட்டது. மன்னித்துவிடுங்கள் குருவே
இத்துடன் இந்த பதிவுக்கு மாடரேஷன் போடப்பட்டுள்ளது. ஓட்டு போட்டவங்களுக்கெல்லாம் ரொம்ப நன்றிங்க
- ஓட்டு குத்திய செந்தழல் ரவி சார் அவர்களுக்கும் மிக்க நன்றி
உடன்பிறப்பு
இந்த பதிவில் இருந்த கீழ்த்தரமான பின்னூட்டங்களை கண்டு மிகவும் வெறுத்துவிட்டேன்.
இருந்தாலும் நீங்கள் மனதறிந்து அது போன்ற தவறை செய்யமாட்டீர்கள் என்று நம்புவதால் மட்டுமே இதனை இத்தோடு விட்டுவிடுகிறேன். நன்றி.
புரிந்துணர்வுக்கு மிகவும் நன்றி ரவி சார்.
அந்த கீழ்த்தரமான கமெண்டுகளை பார்த்ததும் முதலில் பதிவையே தூக்கிவிடலாம் என்றே நினைத்தேன். அப்புறம் நம்ம சிபி மாதிரி யாராவது வந்து எங்களை எல்லாம் மொள்ளமாறின்னு நினைச்சியா என்று கேட்டுருவாய்ங்களோன்னு அப்படியே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன்
மீண்டும் மன்னிப்பு கேட்டு கொண்டு நானும் இதோடு நிறுத்திக் கொள்கிறேன். உங்கள் தொடர் ஆதரவுக்கு நன்றி ரவி சார்
//இப்போ ஒரு சிகரெட் கடன் வாங்கிக்கிட்டு வெளியே போறேன். திரும்ப வரேன்.//
என்னிடம் ஓட்டு கடன் வாங்கியவர்கள் சிலர் அதை திருப்பி தரவில்லை!
என்ன செய்யலாம்!?
கும்மாங்குத்தா இருக்கே.. நானும் குத்திட்டேன்
பதிவை தூக்கியிருந்தால் உங்கள் நேர்மை இன்னும் புலப்பட்டிருக்கும்...
அதிஷா said...
கும்மாங்குத்தா இருக்கே.. நானும் குத்திட்டேன்
/\*/\
குருவே போற்றி!!
செந்தழல் ரவி said...
பதிவை தூக்கியிருந்தால் உங்கள் நேர்மை இன்னும் புலப்பட்டிருக்கும்...
/\*/\
என்னுடைய நேர்மையை சோதித்து பார்ப்பது உங்களுக்கு அவ்வளவு முக்கியம் என்றால் நீங்கள் இன்னும் சில தினங்கள் பொறுத்து இருப்பதை தவிர வேறு வழி இல்லை
தனிப்பட்ட முறையில் உங்களை எதுவும் தவறாக எழுதியதாக நினைவில்லையே. என் மேல் என்ன காண்டு என்பதை வெளிப்படையாக கூறவியலுமா ?
தோழர் ரவி, எனக்கு உங்கள் மீது காண்டு என்று சொல்வது எல்லாம் அதீதமான வார்த்தைகள். எல்லோரையும் கலாய்க்கும் உங்களை கலாய்த்தால் எப்படி இருக்கும் என்று பார்ப்பதே என் நோக்கமாக இருந்தது. இதை தான் தக்காளி சூஸ்ஸா என்ற என் பின்னூட்டத்திலும் குறிப்பிட்டு இருந்தேன். மற்றபடி இன்னும் என்னை பற்றிய உங்களின் பின்னூட்டங்களை அப்படியே தான் வைத்து இருக்கிறேன். என்னுடைய பதிவிலேயே உங்களின் கருத்துகளை பற்றி கவலைப்படாத போது என்னை பற்றி நீங்கள் எங்கே என்ன குறிப்பிட்டு இருக்கிறீர்கள் என்பது எனக்கு தேவை இல்லாதது. அதனால் என்னை பற்றி ஏதேனும் எழுதிவிட்டீர்களோ என்று நீங்கள் குழப்பம் அடைய தேவை இல்லை
ஆனால் உங்களிடம் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். என் பதிவையே நீங்கள் காண்டு என்று நினைத்தீர்கள் என்றால் உங்கள் மீது கொலைவெறியுடன் பலர் இருக்கிறார்கள் என்பது பல கமெண்டுகளில் இருந்து தெரிகிறது. அவை மட்டுறுத்தப்பட்டுவிட்டன. உங்கள் மீது காண்டாகி இருப்பவர்கள் எல்லாம் வந்து கமெண்டு போடும்போது நீங்கள் யாருக்காக பல சமயங்களில் ஆதரவாக இருந்தீர்களோ அவர்களில் ஒருவர் கூட வந்து ஆதரவு கமெண்டு போடவில்லை என்பது யோசித்து பார்க்க வேண்டிய ஒன்று
உங்கள் மீது காண்டாகி இருப்பவர்கள் எல்லாம் வந்து கமெண்டு போடும்போது நீங்கள் யாருக்காக பல சமயங்களில் ஆதரவாக இருந்தீர்களோ அவர்களில் ஒருவர் கூட வந்து ஆதரவு கமெண்டு போடவில்லை என்பது யோசித்து பார்க்க வேண்டிய ஒன்று
6:30 AM
நீண்டகாலத்துக்கு பிறகு பார்வையிடுகிறேன்.
ஹமாமுக்கு மட்டுமே எக்காலத்திலும் ஆதரவாக இருந்தவன் நான்.
உங்களுக்கு தெரியுமே ? ஹமாமுக்கு எப்போதும் எதிர்ப்புதான் என்று..
Post a Comment