ஐடி (IT) மக்கள் மீது மூத்த பதிவரின் திடீர் பாசம் - நுண்ணரசியல்

இரு தினங்கள் முன் ஒரு மூத்த பதிவர் ஐடி மக்கள் மீது கரிசனம் காட்டி எழுதிய பதிவை படித்து இருப்பீர்கள். அவர் தன்னை பார்ப்பன பதிவராக அடையாளப்படுத்திக் கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைந்து வருவதால் அந்த மகிழ்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கா வண்ணம் நாமும் அதே பதத்தை பயன்படுத்துகிறோம். அந்த பதிவில் பல நுண்ணரசியல் மறைந்து இருக்கிறது. ஆனால் மேலோட்டமாக ஐடி மக்கள் மீது கரிசனம் காட்டப்படுவது போல் மிக சாமர்த்தியமாக எழுத்தப்பட்டது. அந்த பதிவில் மறைந்து இருக்கும் தந்திரங்களை பார்ப்போம்

எப்பவுமே நேரடியாக செயல்படாமல் ஒரு போர்வைக்குள் இருந்து செயல்படுவது தான் இவர்கள் வழக்கம். கலைஞரை முடக்க நேரடியாக முயன்று அது முடியாது என்று இறையாண்மை போர்வையை கையில் எடுத்தது போல் தான் இதுவும். தாங்கள் தாக்கப்படுபவர்களாக காட்டிக் கொள்ள இவருக்கு கிடைத்து இருக்கும் போர்வை தான் ஐடி மக்கள்

முதலில் "பார்ப்பனர்களை அடுத்து..." என்று தலைப்பு வைத்ததன் மூலம் அதிகம் தாக்கப்படுபவர்கள் பார்ப்பனர்கள் தான் என்று இவரே முடிவு செய்து விடுகிறார். இனி யாராவது தாக்கப்படுபவர்களாக தங்களை காண்பிக்க விரும்பினால் அவர்களும் "பார்ப்பனர்களை அடுத்து..." தான் வர வேண்டும் என்பது தான் சூட்சமம்

ஐடி மக்களை கேடயமாக பயன்படுத்துவதால் அவர்கள் தங்கள் பிரச்சினையை முன் வைப்பார்கள். "அதிகம் தாக்கப்படுபவர்கள் பார்ப்பனர்கள்" என்ற கருத்தை பற்றி யாரும் பேசப்போவதில்லை. இதனால் இது மறைமுகமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு வாதமாகிவிடும். மேலும் வலைப்பதிவுலகில் பாதிப் பேர் ஐடி மக்கள் தான். அவர்களை எல்லாம் தன் போலி கரிசனத்தால் வென்று விட்டால் வலையுலகில் கொஞ்ச நஞ்சம் இருக்கும் விழிப்புணர்வையும் கட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம். இவை எல்லாம் தான் ஐடி மக்கள் மீது அந்த மூத்த பதிவருக்கு வந்த திடீர் பாசத்தின் காரணம்

9 comments:

புதிய கோணங்கி ! said...

எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்கபா!!!

ரூம் போட்டு யோசிப்பீங்களோ!!!!!!!

நல்லா இருங்கடே.....

Robin said...

இணையத்தளங்களில் அதிகமாக தாக்குபவர்கள் யாரென்று பார்த்தால் பார்பனர்களாகத் தான் இருக்கும். தமிழ் இணையத்தளங்களில் பெரும்பாலும் பெயரில்லாமல் வரும் இவர்கள் ஆங்கில இணைய தளங்களில் ஷர்மா மிஸ்ரா அய்யர் என்ற பெயருக்கு பின்னால் போட்டுக்கொண்டு அடிக்கும் கூத்து தாங்காது. தாக்குபவர்கள் தங்களை தாக்கப்படுபவர்களாக சித்தரிப்பது வேடிக்கை.

Indian said...

for a change, i agree with you.

Anonymous said...

'kalaignarai thaakuvathargaha'
there is no need to attack him he himself will arrange like that by way of ruling the state.
Kumudam reporter says in swiss bank there are crores of crores invested by one important person guess who he/she is

தமிழ் ஓவியா said...

எத்தனை பார்ப்பனர்கள் வந்தாலும்,அவர்களுடன் கூட பார்ப்பனபாதந்தாங்கிகள் எத்தனை பேர் சேர்ந்து வந்தாலும் பார்ப்பனர்களின் சுயரூபத்தை ஈரோடுக் கண்னாடி மூலம் அம்பலப்பத்துவோம்.மீறினால் இருக்கவே இருக்கிறது பெரியாரின் கைத்தடி.

நுண்ணரசியல் எல்லம் இனி தமிழகளிடம் எடுபடாது என்பதை பார்ப்பனர்கள் உணர்கிறார்களோ இல்லையோ பார்ப்பன அடிவருடிகளும், பார்ப்பன பாதந்தாங்கிகளும் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.

வீம்புக்கு மாவு இடித்தால் குடுக்கைக்குத்தான் சேதம் என்பதை உணர்ந்து கொள்வார்கள் என்று நம்புவோம்.

நன்றி

லக்கிலுக் said...

அவசியமான அம்பலம்!

Anonymous said...

//
Robin said...
இணையத்தளங்களில் அதிகமாக தாக்குபவர்கள் யாரென்று பார்த்தால் பார்பனர்களாகத் தான் இருக்கும். தமிழ் இணையத்தளங்களில் பெரும்பாலும் பெயரில்லாமல் வரும் இவர்கள் ஆங்கில இணைய தளங்களில் ஷர்மா மிஸ்ரா அய்யர் என்ற பெயருக்கு பின்னால் போட்டுக்கொண்டு அடிக்கும் கூத்து தாங்காது. தாக்குபவர்கள் தங்களை தாக்கப்படுபவர்களாக சித்தரிப்பது வேடிக்கை.
//
Correct.

நல்லதந்தி said...

வணக்கம்,ராதாகிருஷ்ணநாயுடு,அட நாரதர் நாயுடு ந்னு சொல்ல வந்தேன்பா!.எம்.ஆர்.ராதாவைச் சொல்லலை! :))

உடன்பிறப்பு said...

நாயுடு என்றால் நாரதராக இருக்க முடியாது அம்பி. நாரதர் ஆக வேண்டும் என்றால் ஒரு முக்கியமான தகுதி வேண்டுமே