இவர்கள் தாக்கப்படுகிறவர்கள் அல்ல, தாக்குபவர்கள்





1 comments:

Thalir said...

இந்து மதவெறியின் வெளிப்படையான அடையாளம் இப்படங்கள். இவர்கள் தமிழகத்திலும் தங்கள் பாசறைகளை அமைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். பகுத்தறிவுப் பாசறையில் வளர்ந்தேன், நானும் பகுத்தறிவாளன் தான் என்றெல்லாம் கதைக்கும் கருணாநிதி இவர்களைக் கட்டுப்படுத்த இதுவரை செய்தவை யாவை?

தனது மருமகனுக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்பதற்காக இவர்களது அரசியல் பிரிவான பா.ச.க.யை முட்டுக்கொடுத்து அய்த்தாண்டுகள் காத்தார். எனவே உடன்பிறப்பே உங்களுக்கு உண்மையிலேயே இவர்களது வளர்ச்சியில் உடன்பாடு இல்லையெனில் உடனடியாக நீங்கள் திமுகவை விட்டு வெளியேறி மக்களிடையே மதவெறிக்கு எதிராக பரப்புரையாற்றக் கிளம்புங்கள். இல்லையெனில் நீங்களும் கருணாநிதியைப் போல ஒரு பொய்யர்தான்.

யரளவழல